[View the story "Pulamaipiththan(புலமைப்பித்தன்) - Tamil Poet and Lyricist " on Storify ]Pulamaipiththan(புலமைப்பித்தன்) - Tamil Poet and Lyricist Friends were having an innocent conversation on Pulamaipiththan, a great Tamil poet and lyricist. We had a similar conversation on his works, about a fortnight ago. Here is that conversation for the தமிழ்கூறு நல்லுலகம். Storified by Rex Arul · Fri, May 04 2012 20:23:47
ஆரம்பிச்சது என்னமோ இப்படி தான்.
//ராமன் கதை கேளுங்கள்// இதுவும் டப்பிங் பாட்டுதான். ஆனால் கம்பர் 100 பக்கத்தில் எழுதியதை நாலே நிமிடத்தில் அழகாகத் தந்திருப்பார் வைரமுத்துஎன். சொக்கன்
இன்றைய அடுத்த ‘ராமன்’ பாட்டு, recommended by @nradhakn ராமன் கதை கேளுங்கள் http://www.youtube.com/watch?v=ra6qETtPYz0என். சொக்கன்
@nchokkan இந்தப்படத்துல வரம்தந்த சாமிக்குபாட்டு வைரமுத்துவுக்குமகுடம். தெலுகிலிருந்துவிலகி தமிழில் எல்லாக்கடவுள்களையும் தாலாட்டியிருப்பார்
@RagavanG ஆமா, ���னா வைரமுத்துகிட்ட எனக்கு ஒரே வருத்தம், அவர் பாடல்கள்ல அழகு இருக்கும், பக்தி இருக்காது, நாத்திகத்தைப் பாட்டுல காட்டணுமா?என். சொக்கன்
@nchokkan situationalsong. தெலுங்கைவிடத் தமிழில் பொருத்தமாக இருந்ததுபோலத் தோன்றுகிறது. அதோடு பக்தியின்றி பக்திப்பாட்டு எழுதமுடியாது
@RagavanG அந்த விதத்துல புலமைப்பித்தனைப் பாராட்டணும் ‘எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ’ன்னு எழுதினவர் நாத்திகர்ன்னா யார் நம்புவாங்க?என். சொக்கன்
@nchokkan புலமைப்பித்தன் மிகநல்ல கவிஞர். என்ன வாலியளவுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது. ஆனால் எழுதியதெல்லாம் நல்ல பாட்டுகள்
@kanapraba காரணம் எதுவோ, ஆத்திகத்தில் மூழ்கித் திளைத்தவரைப்போல் எழுதியிருந்தார் அந்தப் பாட்டை @RagavanGஎன். சொக்கன்
@RagavanG ராமன் கதை, வரம் தந்த சாமி, ஜானகி தேவி ராமனைத் தேடி ... வைமு எழுதிய இவை எல்லாம் அருமைதான், பக்தி ரசம் இல்லை என்று தோன்றுகிறது :)என். சொக்கன்
//என் புலமைப்பித்தன் ஃபேவரிட் லிஸ்ட்// 1. அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா 2. நஞ்சை உண்டு புஞ்சை உண்டு 3. உன்னால் முடியும் தம்பிஎன். சொக்கன்
//என் புலமைப்பித்தன் ஃபேவரிட் லிஸ்ட்// 4. சாதிமல்லிப் பூச்சரமே 5. கோழி கூவும் நேரம் ஆச்சு 6. மழையும் நீயே 7. சங்கீத ஸ்வரங்கள்என். சொக்கன்
//என் புலமைப்பித்தன் ஃபேவரிட் லிஸ்ட்// 8. எதிலும் இங்கு இருப்பான் 9. அமுதே தமிழே 10. ஆயிரம் நிலவே வா 11. ஓடி ஓடி உழைக்கணும்என். சொக்கன்
//என் புலமைப்பித்தன் ஃபேவரிட் லிஸ்ட்// 12. அந்தப்புரத்தில் ஒரு மகராணி 13. நாளை உலகை ஆள வேண்டும் 14. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைஎன். சொக்கன்
//என் புலமைப்பித்தன் ஃபேவரிட் லிஸ்ட்// 15. சங்கத்தில் பாடாத கவிதை 16. உச்சி வகுந்தெடுத்து 17. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்என். சொக்கன்
@nchokkan ஏசு டேக்கைப்போட்டு பட்டியல எழுதுங்க ;)Radhakrishnan N.
//என் புலமைப்பித்தன் ���பேவரிட் லிஸ்ட்// 18. தென்பாண்டிச் சீமையிலே 19. நீ ஒரு காதல் சங்கீதம் 20. நான் சிரித்தால் தீபாவளிஎன். சொக்கன்
//என் புலமைப்பித்தன் ஃபேவரிட் லிஸ்ட்//21. பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த22. சிரித்து வாழவேண்டும்23. நான் யார் யார் (முதல் பாட்டு) <சுபம்>என். சொக்கன்
@nradhakn அது எதுக்கு? :)என். சொக்கன்
@nchokkan தேடிப்பாக்க வசதியா இருக்குமேன்னுதான். ;)Radhakrishnan N.
@RagavanG ஆமா, அப்புறம் அமுதே தமிழே ... நம்ம @rexarulக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு :) @kanaprabaஎன். சொக்கன்
@elavasam தமிழுக்கும் அமுதென்று பேர் :) @mayilsk @nchokkan
@nchokkan உச்சி வகுந்தெடுத்து பாட்டு கேட்டிருக்கீங்கள்ள. ஒவ்வொரு சொல்லும் எளிமை + மிகமிக இயல்பு. @kanapraba
@nchokkan awesome song. This is the Raja I love to the core :) @rexarul @kanapraba
இந்தாண்ட நம்ம சொக்கர் நம்பள காட்டியுட்டுட்டார்.
@nradhakn இப்பவும் என்ன? ’புலமைப்பித்தன்’னு தேடுங்க, வரும் :> அல்லது @rexarul தொகுத்துத் தருவார் storifyல :)என். சொக்கன்
அதனால, இப்படி தான் ஆரம்பிச்சுது இந்த கதைன்னு, 2 வாரம் முன்னாடி ஆரம்பிச்ச conversation இதோ.
என் முந்தின ட்வீட் தவறு என்று நினைக்கிறேன் : அழகன் பாடல்களை எழுதியது வைரமுத்து அல்ல, புலமைப்பித்தன் என்று ஞாபகம்என். சொக்கன்
@nchokkan Yes and No என்று நினைக்கின்றேன். "சாதிமல்ல��� பூச்சரமே" could've been by Pulamaipithan whereas "சங்கீத ஸ்வரங்கள்" by Vairamuthu?Rex Arul
இங்கிருந்து ஒரே புலமை வாய்ந்த பித்தர்களின் புலமைப்பித்தனின் புலம்பல்கள் தான். மிகவும் ரசித்தேன்.
@rexarul அனைத்துப் பாடல்களும் புலமைப்பித்தன் என்றுதான் நினைவு, தேடுகிறேன்என். சொக்கன்
@nchokkan தயவு செய்து தெரிந்தவுடன் தெளியவைக்கவும். அப்பட பாடல்களின் பித்தன் நான் :-))Rex Arul
@rexarul படத்தில் பார்த்து உறுதி செய்துவிட்டேன், அனைத்துப் பாடல்களும் புலமைப்பித்தன்என். சொக்கன்
@nchokkan Super dee duper! Thank you so much. :-)Rex Arul
@rexarul @nchokkan ditto here.have been looking for the mp3 version of a thukkada called "avan thaan azagan".iruntha sollunga.Sud Gopal
@nchokkan எனக்கும் என் மகளுக்கும் மிகவும் பிடித்த Good Night Songஆக இருந்தது புலமைப்பித்தனின் இந்த hit: http://www.youtube.com/watch?v=errR7iLYuuU&feature=related #IlaiyaraajaRex Arul
@rexarul புலமைப்பித்தன் அற்புதமான கவிஞர். ‘எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ’ ஒரு பாட்டு போதுமே!!!என். சொக்கன்
@nchokkan கண்டிப்பா. கோயில்புறால "அமுதே தமிழே கூட போதுமே.அவருடைய மகளின் அகால மரணம் அவர் careerல ஒரு தேக்கத்த உண்டு பண்ணிடுச்சு,I think :(Rex Arul
@rexarul @nchokkan #Ilaiyaraaja's simple composition & Pulamaipithan's lyrics make my body react w horripilation (புல்லரிப்பு) always.Rex Arul
@rexarul அட, இதுவும் புலமைப்பித்தன் :)என். சொக்கன்
@nchokkan @rexarul azhagan all songs by pulamaipithan http://en.wikipedia.org/wiki/Azhagan .he wrote the super EDILUM INGU in bharathiKamesh Bavaratnam
@rexarul I mean 'உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாட்டுஎன். சொக்கன்
@vrsaran Thanks :-) you're probably confused with பாரதிதாசன்'s "தமிழுக்கும் அமுதென்று பேர்".இது "அமுதே தமிழே" 100% புலமைபித்தன்.Rex Arul
@nchokkan 100% :-) #Ilaiyaraaja was using him more & more until personal tragedy took a toll on this amazing அரசவை கவிஞர் :-(Rex Arul
@nchokkan Oh, OK. Amazing #Pulamaipithan :-)Rex Arul
@vrsaran "பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்! கலை பலவும் பயிலவரும்.அறிவுவளம் பெருமை தரும்" What an amazingly,simple,poetic,noetic lines!Rex Arul
@vrsaran "என் கனவும்,நினைவும், இசையே, இசையிருந்தால் மரணம் ஏது? என் மனது தேன்பாய தமிழே நாளும் நீ பாடு." Profundity at its simplicity best!Rex Arul
@rexarul இந்த பாட்டில் வரிகள், இருவர் பாடும் கலவை, இசை என எல்லாமே சரிவிகிதத்தில் கனகச்சிதமாய் இருக்கும். வரிகள் நீங்க சொன்னது போல் வைரம் !சரவணன் VRK
@rexarul Simplicity is the mark of a genius. That way, Pulamaippitthan is one such genius :))சரவணன் VRK
@vrsaran அருமைங்க.நன்றி, தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்காக.மென்மையின் உச்சம் இந்த மேன்மையான இசைஞானி-புலமைபித்தன் பாடல்.Rex Arul
@vrsaran Absolutely. #Pulamaipithan was a genius. He touched many hearts with his no-nonsense poetic lines in lyrical form. Fortunate!Rex Arul
Thanks @profsubramanian. I wish these hysterics at least listen to these lines of #Pulamaipithan :-) https://twitter.com/rexarul/statuses/194096096358838273Rex Arul
@rexarul #Pulamaipithan It is so appropriate. At least some of us are "far from the madding crowd...."Bala Subramanian
@rexarul @nradhakn அதைமட்டும் தனியா அப்டேட்டியாச் http://t.co/l9b2o6AY
@rexarul @nchokkan thank u both! :)
@rexarul this is dangerous. :-) @nchokkan @nradhakn
No comments:
Post a Comment